பனைக்குளம் முஸ்லீம் பேரவை-துபாய்




பனைக்குளம் முஸ்லீம் பேரவையின் பொதுகூட்டம் 11-10-2010 அன்று நடைபெற்றது..  இதில் பனைக்குளம் முஸ்லீம் பேரவையைச் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருலாளர், உறுப்பினர்கள் மற்றும் பனைக்குளத்தைச் சேர்ந்த நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.